புத்தகங்களுக்கான வரவேற்பு குறையவில்லை : கண்காட்சியில் ரூ.92 லட்சத்துக்கு விற்பனை
Tirupur : தொலைக்காட்சி ஊடகங் களின் தாக்கத்தால் புத்தகம் படிக் கும் பழக்கம் குறைந்து விட்டது என்ற கருத்தை பொய்யாக்கும் விதமாகவும், நல்ல புத்தகங் களுக்கு இன்னும் வரவேற்பு இருக்கிறது என்பதை ம










