Tirupur News » books

அறிவுத்தேடலுக்கு வழியில்லை வளராத நூலகங்கள்! போட்டித்தேர்வுக்கு நூல்கள் இல்லை
Udumalai : உடுமலை பகுதியில் பல ஆண்டுகளாக, கிளை நூலகங்கள் மற்றும் ஊர்ப்புற நூலகங்கள் மேம்படுத்தப்படாமல் உள்ளன. வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு மற்றும் அறிவுத்தேடலுக்கு ஏற்ப நூலகங்கள் தரம் உயர்த்தப்படாததால், கிராமப்புற மாணவர்களும், போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களும் பாதித்து வருகின்றனர். நூலக வரியாக வசூலிக்கப்படும் பல கோடி ரூபாய் நிதி இவர்களுக்கு பயன்படாதது வேதனையளிக்கிறது.

உடுமலை தாலுகா பகுதியில் நூலக ஆணைக்குழு சார்பில், ஜல்லிபட்டி, தளி மற்றும் பெரியவாளவாடியில் கிளை நூலகங்கள் உள்ளன. 38 ஊராட்சிகளை உள்ளடக்கிய மிகப்பெரிய பகுதியில், மூன்று கிளை நூலகங்கள் மட்டுமே உள்ளன. செல்லப்பம்பாளையம், பெரியகோட்டை, போடிபட்டி, பள்ளபாளையம், ராவணாபுரம், தேவனூர்புதூர், தும்பலபட்டி, குறிச்சிச்கோட்டை, ஆண்டியகவுண்டனூர், கண்ணமநாயக்கனூர், குரல்குட்டை மற்றும் சின்னவீரம்பட்டி பகுதியில் ஊர்ப்புற நூலகங்கள் இயங்கி வருகின்றன. மடத்துக்குளம் பகுதியில், கணியூர், மடத்துக்குளம், சங்கராமநல்லூர் பேரூராட்சி பகுதிகளிலும், காரத்தொழுவு, துங்காவி உட்பட ஐந்து இடங்களில் ஊர்ப்புற நூலகங்களும் உள்ளன.

குடிமங்கலம் ஒன்றியத்தில், 23 ஊராட்சிகள் உள்ள நிலையில், மூன்று கிளை நூலகங்கள் மட்டுமே உள்ளன. ஊர்ப்புற நூலகங்கள் ஒன்று கூட இல்லை. மக்கள் தொகைக்கு ஏற்ப நூலகங்கள் இல்லாத நிலையில், இருக்கும் ஒரு சில நூலகங்களும் தரம் உயர்த்தப்படாமல் பல ஆண்டுகளாக உள்ளன. ஊர்ப்புற நூலகங்களில் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான முக்கிய தேவையான குறிப்புதவி நூல்கள் இந்த நூலகங்களுக்கு ஒதுக்கப்படுவதில்லை.

மேலும், குழந்தைகள் பிரிவு, குறைந்த புத்தகங்கள் ஒதுக்கீடு, கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் அவல நிலையில் இந்த ஊர்ப்புற நூலகங்கள் இயங்கி வருகின்றன. மேம்பாட்டிற்கான நிதியும் இவ்வகை நூலகங்களுக்கு குறைவாக ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு, உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகா பகுதியில் இயங்கி வரும் அனைத்து ஊர்ப்புற நூலகங்களும் துவங்கிய நாளில் இருந்து இதுவரை தரம் உயர்த்தப்படவில்லை.

இதே போல், கிளை நூலகங்கள் பல ஆண்டுகளாக கிளைகளாகவே செயல்பட்டு வருகின்றன . கிளை நூலகங்கள் அமைந்துள்ள பகுதிகள் அதி வேகமாக வளர்ந்து வரும் நிலையில், நூலகங்கள் மட்டும் தரம் உயர்த்தப்படாமல், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பரிதாப நிலையில் உள்ளன. கிளை நூலகங்கள் தரம் உயர்த்தப்படததால் தேவையான நூல்களும், போதிய வசதிகளும் இல்லாமல் திணறுகின்றன.

நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாசகர்கள் வந்து செல்லும் கிளை நூலகங்களை முதன்மை நூலகங்களாக மாற்ற பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. கிளை நூலகங்கள் தரம் உயர்த்தப்பட்டால், கணினி, ஜெராக்ஸ், கூடுதல் பணியாளர்கள் மற்றும் கட்டடங்கள் கிடைக்கும். இதனால், குழந்தைகள் பிரிவு, குறிப்புதவி பிரிவு போன்ற பல வசதிகள் கிராமப்புறவாசிகளுக்கு கிடைக்கும்.

நூலகங்கள் குறித்த விழிப்புணர்வு உடுமலை பகுதி கிராமங்களில் அதிகரித்துள்ள நிலையில், துவங்கியதிலிருந்தே மேம்படுத்தப்படாத நூலகங்கள் அதிருப்தியை அதிகரிக்கிறது. தற்போது, போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் தேவையான நூல்கள் கிடைக்காமல் அலைய வேண்டியதுள்ளது.

பொதுமக்கள் செலுத்தும் அனைத்து வரிகளிலும் நூலக வரிக்கென குறிப்பிட்ட சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. நூலக ஆணை குழு சார்பில் தீவிர புரவலர் சேர்க்கை மாத திட்டத்தில் பல ஆயிரம் ரூபாய் பெறப்பட்டு ஆணைக்குழுவிற்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு, பல கோடி ரூபாய் நிதி நூலக மேம்பாட்டிற்கு பெறப்பட்டாலும் , தரம் உயர்த்தப்படாமல் உள்ளது.

உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் இயங்கி வரும் தகுதியான ஊர்ப்புற நூலகங்களை கிளை நூலகங்களாகவும், கிளை நூலகங்களை முதன்மை நூலகங்களாகவும் தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய மாவட்டத்தாலும் பலனில்லை : திருப்பூர் மாவட்டம் உருவாகி ஒன்றரை ஆண்டுகளாகியும் இதுவரை மாவட்டத்திற்கென மாவட்ட நூலக ஆணைக்குழு உருவாக்கப்படவில்லை. புதிய மாவட்டத்தில் பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாத நூலகங்களுக்கு விடிவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்து போனது. மடத்துக்குளம் தாலுகா உருவாக்கப்பட்ட நிலையில் தாலுகாவிற்கென மைய நூலகம் அமைக்கவும் எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

நன்றி தினமலர்

அஞ்சல் துறை அசத்தல்
Triupur : அரசு பள்ளிகளுக்கு தேவையான பாட நூல்கள் வினியோகிக்கும் பணியை, இந்தாண்டு முதல் அஞ்சல் துறை மேற்கொள்கிறது.  திருப்பூர் கோட்டத்தில் திருப்பூர், தாராபுரம், மேட்டுப்பாளையம் தலைமை அஞ்சலக பகுதிகளில் புத்தக வினியோகிக்கும் பணி, கடந்த ஒரு மாதமாக நடந்தது.

Postal-Department

துவக்கப்பள்ளி, நடு நிலைப்பள்ளி, உயர் நிலைப் பள்ளி, மேல் நிலைப் பள்ளி என, கோட்டத்தில் உள்ள 1,517 பள்ளிகளுக்கு 307.52 டன் புத்தகங்கள், அஞ்சல் துறை மூலம் வினியோகிக் கப்பட்டுள்ளன.

நன்றி தினமலர்

புத்தகங்களுக்கான வரவேற்பு குறையவில்லை : கண்காட்சியில் ரூ.92 லட்சத்துக்கு விற்பனை
Tirupur : தொலைக்காட்சி ஊடகங் களின் தாக்கத்தால் புத்தகம் படிக் கும் பழக்கம் குறைந்து விட்டது என்ற கருத்தை பொய்யாக்கும் விதமாகவும், நல்ல புத்தகங் களுக்கு இன்னும் வரவேற்பு இருக்கிறது என்பதை மெய்ப்பிக் கும் விதமாகவும், திருப்பூரில் நடந்த புத்தக கண்காட்சியில் 92 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.

பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில், திருப்பூரில் கடந்த ஜன., 29ல் இருந்து கடந்த 7ம் தேதி வரை 10 நாட்கள் புத்தக கண்காட்சி நடந் தது. 94 ஸ்டால்களில் 74 பதிப் பகங்கள் இடம் பெற்றிருந்தன. கடந்த ஆண்டு புத்தக கண்காட்சி நடந்தபோது இருந்த கூட்டத்தை விட, இம்முறை அதிகளவு எண் ணிக்கையில் வாசகர்கள் பங்கேற்றனர்.

சராசரியாக தினமும் 23 ஆயி ரம் பேர் என்ற விகிதத்தில், இரண்டு லட்சத்து 30 ஆயிரம் பேர் அரங்குகளை பார்வை யிட்டுள்ளனர். இதில், மாணவர் கள் மட்டும் 24 ஆயிரம் பேர். குறிப்பாக, கடந்த 5ம் தேதி ஒரே நாளில் 10 ஆயிரம் மாணவர்கள் அரங்குகளை பார்வையிட்டனர்.

கடந்த 5, 6, 7ம் தேதிகளில் மட் டும் தினமும் 32 ஆயிரம் பேர் புத் தக கண்காட்சியை பார்வை யிட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக 92 லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன.  இவை தவிர, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரி சாக வழங்கப்பட்டவை மட்டும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்.

சங்க இலக்கியங்கள் தொடர் பான புத்தகங்கள் குறைவாக இடம் பெற்றிருந்தன என்ற குறை மட்டுமே தென்பட்டது. கவிதை கள், கதைகள், பன்நோக்கு நூல் கள் அதிகளவில் விற்பனை யாயின. பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று நாவல்களுக்கு இன்னும் மவுசு குறையவில்லை என்பதை, அவற்றின் விற்பனை காட்டியது. மலிவுப்பதிப்பாக 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட பகவத்கீதை புத்தகங்கள் அதிகள வில் வாங்கப்பட்டன.

அதே போல், பதிவு செய்தவர் களுக்கு திருக்குர்ஆன் புத்தகம் இலவச மாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இஸ்லாமியர்கள் மட்டுமன்றி இந்துக்களும் அதிகளவில் தங்களது பெயரை ஆர்வத்துடன் பதிவு செய்திருந்தனர்.

பள்ளி மாணவர்களுக்கு பயன் படும் அகராதிகள், வழிகாட்டி புத்தகங்கள், செயல்முறை விளக்க புத்தகங்களின் விற்பனை யும் அதிகமாக இருந்தது. தன்னம் பிக்கை குறித்த புத்தகங்கள் அவ்வளவு வரவேற்பு பெறவில்லை; மிதமான அளவில் விற்பனையாயின.

தமிழ்நாடு அறிவியல் கழகம் சார்பில், புவி வெப்பமடைதல் குறித்த புகைப்பட கண்காட்சி இடம் பெற்றிருந்தது. குழந்தை களுக்கான “சிடி’கள்; குறும்படங் கள்; ஆவணப்படங்கள்; ஈரானிய திரைப்படங்கள்; உலகப்புகழ் பெற்ற திரைப்படங்களின் “சிடி’க்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.