Tirupur News » bus stand

பஸ் ஸ்டாண்டிற்குரிய அடிப்படை தகுதிகள் ஒன்றும் இல்லை! உடுமலையில் எப்போது மாறும் அவலநிலை
Udumalai : பஸ் ஸ்டாண்ட்டிற்குரிய தகுதிகள் எதுவும் இல்லாமல் அமைந்துள்ள உடுமலை நகராட்சி பஸ் ஸ்டாண்ட்டை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை மத்திய பஸ் ஸ்டாண்ட், கோவை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. உடுமலையை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இயக்கப்படும் 300க்கும் மேற்பட்ட பஸ்கள் மூலம், தினமும் 15 ஆயிரம் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். ஆனால், பஸ் ஸ்டாண்டிற்குரிய தகுதிகள் எதுவும் இல்லாமல் உள்ளதால், பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பஸ் ஸ்டாண்ட்டிற்குரிய அமைப்பு இல்லாமல், ஒரே நீளமாக குறுகியதாக உள்ளதோடு, பஸ்கள் உள்ளே வருவதற்கும், வெளியேறுவதற்கும் என ஐந்து வழிகள் அமைந்துள்ளன.

இதனால், உள்ளே வரும் வழி , வெளியேறும் வரும் வழி என குழப்பம் நீடித்து வரும் நிலையில், உள்ளே வரும் பஸ்கள் திரும்புவதற்கு வசதியில்லாமல் குறுகியதாக உள்ளதோடு, அனைத்து வழிகளும் இரு வழிப்பாதைகளாக உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ்களுக்கு காத்திருக்கும் பயணிகள் ஒதுங்கி நிற்க கூட இடமில்லாததால், பஸ்கள் நிற்கும் இடத்திலேயே பயணிகளும் காத்திருக்க வேண்டியதுள்ளது.

மேற்கு பகுதி செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்திலும், திருப்பூர், மூணாறு, கிழக்கு பகுதி பஸ்கள் நிற்கும் இடம், கோவை வழித்தட பஸ்கள் நிற்கும் இடங்கள் என பயணிகள் அமருவதற்கு என இருக்கை இல்லாத ஒரே பஸ் ஸ்டாண்டாக உடுமலை பஸ் ஸ்டாண்ட் உள்ளது. அதே போல், முக்கிய தேவையான கழிப்பிட வசதியும் இல்லை. இருந்த ஒரு கழிப்பிடமும் இடிந்துள்ளதோடு, கடும் துர்நாற்றத்தோடு சுகாதார கேடு ஏற்படுத்தி வருகிறது. பஸ் ஸ்டாண்டிற்குள் பொதுமக்கள் வரும் வகையில், மூன்று நடைபாதைகள் அமைந்துள்ளன.

இந்த நடை பாதைகளும் கடைக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால், பஸ்கள் வேகமாக உள்ளே, வெளியே செல்லும் வழித்தடங்களையே பொதுமக்களும் பயன்படுத்த வேண்டிய அவல நிலை உள்ளது. பஸ் ஸ்டாண்டிற்குள் இருக்கும் குறைந்தளவு இடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு சமையல் அறைகளாவும், கடைகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. இதனால், பஸ்களும், பயணிகளும் ஒரே இடத்தை பயன்படுத்த வேண்டியதுள்ளதால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

முறையான கழிப்பிட வசதி இல்லாததோடு, பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் கழிவு நீர் சாக்கடைகள் அமைந்துள்ளதாலும், காலி இடங்கள் திறந்த வெளி கழிப்பிடங்களாக பயன்படுத்தப்படுவதாலும், நகராட்சி வணிக வளாகத்திலுள்ள ஓட்டல்கள், பேக்கரிகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், எச்சில் இலைகள் அனைத்தும் பஸ் ஸ்டாண்டிற்குள்ளேயே வெளியேற்றப்படுவதால் கடும் துர்நாற்றமும் அடித்து வருகிறது. பயணிகளுக்கு தேவையான குடிநீர் வசதியும் இல்லை. குடிநீர் தொட்டிகள் அனைத்தும் பராமரிக்கப்படாமல் வீணாக உள்ளன. உடுமலை பஸ் ஸ்டாண்டிலுள்ள கடைகள் மற்றும் வந்து செல்லும் பஸ்களுக்கு நுழைவு கட்டணம் வசூல் என ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருமானம் தரும் இதை மேம்படுத்துவது குறித்து நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாததால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

மாற்று திட்டம் கிடப்பில் : குறுகிய உடுமலை பஸ் ஸ்டாண்டை புற நகர் பகுதிக்கு இடம் மாற்ற திட்டமிருந்தது. ஆனால், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஸ் ஸ்டாண்டை மாற்றுவதை விட, தற்போது 18 ஏக்கர் பரப்பளவிலுள்ள சந்தை வளாகத்தையும், நகராட்சியால் வாடகைக்கு விடப்பட்டுள்ள காலி இடங்களையும், ஆக்கிரமிப்பிலுள்ள நிலங்களையும் மீட்டு அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கவும், தற்போதுள்ள பஸ் ஸ்டாண்டை சந்தையாக மாற்றவும் நகராட்சி அதிகாரிகளால் திட்டமிடப்பட்டு, திட்ட வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இத்திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

நன்றி தினமலர்

பஸ் ஸ்டாண்ட் அருகே ரூ.43 கோடியில் பாலம் கட்ட சர்வே : அடுத்த மாதம் துணை முதல்வர் தலைமையில் விழா
tirupur : திருப்பூரில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து சிக்கலுக்கு தீர்வு காணும் விதமாக, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே 43 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மேம்பாலம் அமைக்கப்படுகிறது. மேலும், வளர் மதி பாலம் அருகே ஐந்து கோடி ரூபாயில் சுரங்க பாலமும் அமைக்கப்படுகிறது. இதற்கான சர்வே துவக்கப் பட்டுள்ளது. வரும் செப்., மாதம் திருப்பூர் வரும் துணை முதல்வர் ஸ்டாலின், இப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

திருப்பூரில் உள்ள வாகன வசதிக்கு ஏற்ப, தற்போதுள்ள ரோடுகள் தாக்குப்பிடிப்பதில்லை. திட்டமிடப்படாத நகரம் என்பதால், ரோடுகளை விரிவாக்க போதிய இட வசதியில்லை. இருப்பினும், பிரதான ரோடுகளை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. மீன்கரை ரோடு திட்டத்தில், திருப்பூர் – பல்லடம் ரோடு அகலப்படுத்தப்பட்டுள்ளது. காங்கயம் ரோடு, அவிநாசி ரோடு பகுதிகளில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. மங்கலம் ரோட்டை அகலப்படுத்துவதற்கான சர்வே துவங்கியுள்ளது. அனைத்து பிரதான ரோடுகளும் அகலப்படுத்தப்பட்டால், திருப்பூரில் போக்குவரத்து நெரிசலுக்கு ஓரளவுக்கு தீர்வு காணப்படும்.

கோவில் வழியில் அமைய உள்ள புறநகர் பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டுக்கு வந்தால், போக்குவரத்து நெரிசல் முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வரப்படும். அதேசமயம் இம்முயற்சிகள் தற்போதைய வாகனப் பெருக்கத்துக்கு மட்டுமே தீர்வாக அமையும். எதிர்காலத்தில் மேலும் வசதிகள் தேவை. இதை கருத்தில் கொண்டு, குமரன் ரோடு, காமராஜ் ரோடு பகுதிகளில் பாலங் கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே 43 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்லடம் ரோடு கூட்டுறவு விற்பனை சங்கம் பகுதியில் இருந்து மேம்பாலம் துவங்கி, மாநகராட்சி அலுவலகம் வளர்மதி பாலம் வரை புதிதாக கட்டப்படும் பாலம் அமையப் போகிறது.

வளர்மதி பாலம் அருகே ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் சுரங்க பாலம் அமைகிறது. இதன் மூலம் நகரில் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் தவிர்க்கப்படும். வரும் செப்., மாதம் துணை முதல்வர் ஸ்டாலின் திருப்பூர் வருகிறார். அப்போது, ஜெய்வாபாய் பள்ளி, பழனியம்மாள் பள்ளி, நஞ்சப்பா பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டடம்; ஜெய்வாபாய் பள்ளியில் கலையரங்கம்; வேலம்பாளையம், நல்லூர் நகராட்சி புதிய அலுவலக கட்டடங்கள்; குடிமங்கலம் ஒன்றியத்தில் கோட்டமங்கலம் சமத்துவபுர குடியிருப்பு; உடுமலையில் திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டங் களை துவக்கி வைக்கிறார்.

பணிகள் முடிந்த திட்டங்களுக்கு திறப்பு விழாவுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடக்கிறது. இதில், 43 கோடி ரூபாய் மதிப்பில் அமையும் மேம்பாலம்; வளர்மதி பாலம் அருகே சுரங்க பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்படும்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே மேம்பாலம் அமைப்பதற்காக சர்வே நடந்து வருகிறது. சர்வே முடிந்த பிறகே, எந்தெந்த இடங்களில் வழித்தடம் அமைப்பது என்பது உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இறுதி செய்யப்படும். கலெக்டர் அலுவலகத்துக்கு தென்புறம் இருந்து மாநகராட்சி அலுவலகம் நொய்யல் வரை மேம்பாலம் அமையும்.

வளர்மதி பாலம் அருகே சுரங்க பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான சர்வே துவங்கியுள்ளது. கருத் துரு தயாரிக்கப்பட்ட பின்னரே, பாலத் தின் அமைப்பு குறித்து தெரிவிக்கப்படும், என்றனர். பாலம் கட்டுமான பணி துவங்கிய இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டிருப்பதால், சர்வே நிறைவடைந்து, பாலம் அமைப்பு ஒப்புதல் பெறப்பட்டதும் பணி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி தினமலர்

பஸ் ஸ்டாண்டிற்குள் மப்சல் பஸ்கள் சென்று திரும்ப மக்கள் வேண்டுகோள்
Madathukulam : “”மப்சல்” பஸ்கள் மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து திரும்பி செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.திண்டுக்கல்-கோவை தேசியநெடுஞ்சாலையில் உள்ள மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்டை ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்துகின்றனர்.

Buses

கோவை-பொள்ளாச்சி, பழநி வழித் தடத்தில் செல்லும் “மப்சல்’ பஸ்கள் மடத்துக்குளம் வழியாக சென்று திரும்புகின்றன.பழநி செல்லும் பஸ்களும்,கோவை செல்லும் பஸ்களும் பஸ் ஸ்டாண்டுக்குள் வராமல் நெடுஞ்சாலையில் நின்று பயணிகளை ஏற்றி செல்லும் நிலை உள்ளது.

ஒரே நேரத்தில் ரோட்டின்  இரண்டுபக்கமும்  பஸ் நிற்பதால் போக்குவரத்து பாதிப்பதுடன் விபத்துக்கள் நடக்கும் அபாயமும் உள்ளது.மடத்துக்குளம் பகுதியில் இருந்து தினசரி பள்ளி மற்றும் கல்லூரிக்கு  ஐந்து ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் சென்று திரும்புகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்டு பகுதியை பயன்படுத்து கின்றனர்.

காலை மற்றும் மாலை நேரங்களில் வேலைக்கு செல்பவர்களும், பள்ளி மாணவர்களும் அதிகளவில் இங்கு ஒன்று சேர்வதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

இந்நிலையில் பஸ்ஸ்டாண்டுக்கு வெளியே அனைத்து பஸ்களும் நிற்பதால் கூட்டம் முழுவதும்  நெடுஞ்சாலையின் இரண்டு பக்கமும் ஆக்கிரமித்து விடுகிறது.இதனால் வாகனங்கள் விலக இடமின்றி போக்குவரத்து பாதிக்கிறது.

பொது மக்கள் கூறியதாவது: பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்டை பொது மக்கள் பயன்படுத்தாமல் ரோட்டுப்பகுதியில் நின்று  பஸ் ஏற வேண்டிய அவலநிலை  உள்ளது. இதுகுறித்து பல முறை போக்குவரத்துறையினருக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

மடத்துக்குளம் பஸ்ஸ்டாண்டுக்குள் “மப்சல்’ பஸ்கள் வந்து திரும்பினால் நெடுஞ்சாலையில் விபத்துக்கள் நடப்பது தடுக்கப்படுவதுடன், பயணிகளின் சிரமம் குறையும் என்றனர்.

நன்றி தினமலர்

பஸ் ஸ்டாண்டில் ஓட்டல் கழிவுநீர் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம்
Udumalai : உடுமலை பஸ் ஸ்டாண்ட் வளாகத்திலுள்ள உணவகத்தின் கழிவு நீர் , பஸ் ஸ்டாண்டில் குளம் போல் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வருகிறது.

Bus Stand

உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். மூணாறு பஸ்கள் நிற்கும் இடத்தில், தனியார் உணவகம் உள்ளது. இந்த உணவகத்திலிருந்து கழிவு நீர் நேரடியாக பஸ் ஸ்டாண்டிற்குள் திறந்து விடப்படுகிறது.

கழிவு நீர் ஆறாக ஓடி, பஸ் ஸ்டாண்ட் முழுவதும் குளம் போல் தேங்கி நிற்கிறது. சாக்கடை கழிவுகளுடன், மனித கழிவுகள் மற்றும் எச்சில் இலைகளும் பஸ் ஸ்டாண்டிற்குள் திறந்து விடப்படுகிறது. இந்த கழிவுகள் மீது பயணிகள் நடந்தும், பஸ் ஏற வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும், கழிவுகளிலிருந்து கிளம்பும் கடும் துர்நாற்றத்தால் பஸ் ஸ்டாண்ட் முழுவதும் கடும் துர்நாற்றம் அடித்து வருவதோடு, பஸ் ஸ்டாண்ட் கழிவு நீர் சாக்கடையாக மாறியுள்ளது.

நன்றி தினமலர்

பழைய பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு : அகற்ற மாநகராட்சி விடாமுயற்சி
Tirupur: திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில், மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படுவதை தடுக்க, மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக களமிறங்கியுள்ளது.

old bus stand

தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்லும் திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில், மாநகராட்சி வணிக வளாகம் மற்றும் பஸ்கள் நிறுத்தப்படும் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. பல கடைக்காரர்கள் விற்பனை பொருட்களை மக்கள் நிற்கும் பகுதிகளில் பரப்பி வைக்கின்றனர். இதனால், பயணிகளுக்கு பெரிதும் இடையூறு ஏற்படுகிறது. கடைகளில் வெளியாகும் குப்பையையும், குப்பை தொட்டிகளில் போடாமல் கண்ட இடங்களில் வீசி விடுகின்றனர்.

இதுதவிர, தள்ளுவண்டி கடைகளும் பஸ் ஸ்டாண்டிற்குள் அதிகமாக ஆக்கிரமிக்கின்றன. இதனால், பஸ்களை நிறுத்தக்கூட வழியின்றி கடும் நெருக்கடி ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் ஆங்காங்கே டூவீலர்களை நிறுத்துவதோடு, கண் மூடித்தனமாக பஸ்களுக்குள் புகுந்து செல்வதால், பயணிகள் மீது மோதும் நிலை உள்ளது.இரவு நேரத்தில் மட்டுமின்றி பகல் நேரத்திலும், பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அமர்வதற்காக அமைக்கப்பட்ட இருக் கைளுக்கு இடையே, அங்கு சுற்றித்திரியும் வழிப்போக்கர்கள் படுக்கின்றனர். இதனால், பயணிகள் இருக்கைகளை பயன்படுத்த முடிவதில்லை.கடந்த மாதம், மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகம் சுத்தப்படுத்தப்பட்டது; இருக்கைகளுக்கு இடையே படுத்து கிடந்தவர்களும் துரத்தியடிக்கப்பட்டனர்.

வணிக வளாக கடைக்காரர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்குள் பொருட்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டது.இருப்பினும். பழைய பஸ் ஸ்டாண்டுக்குள் கடைக்காரர்கள், பொருட்களை நடைபாதை பகுதிகளில் வைத்து விற்பனை செய்தனர். மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலகம் உள்ள பகுதியிலேயே பலர் படுத்து உறங்கினர். பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள வணிக வளாக சுவர்களும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, அலங்கோலமாக காட்சியளித்தது.

கலெக்டர் சமயமூர்த்தி, பஸ் ஸ்டாண்ட் நிலை குறித்து விசாரித்துள்ளார்; பஸ் ஸ்டாண்டில் ஆய்வு மேற்கொள்ளவும் உத்தேசித்துள்ளார். இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் நேற்று, மீண்டும் அதிரடி ஆக்ஷனில் இறங்கியது. மாநகராட்சி பணியாளர்களை கொண்டு, பஸ் ஸ்டாண்ட்டிற்குள் ஆக்கிரமிப்பை அகற்றி, போஸ்டர்களை கிழித்து அப்புறப்படுத்தியது. கண்ட இடங்களில் படுக்கை விரித்தவர்கள் துரத்தி அடிக்கப்பட்டனர். மாநகராட்சி கழிப்பிட சுவர்களுக்கு வெள்ளையடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

பஸ் ஸ்டாண்டில் இருந்த சுகாதார பணியாளர்களிடம் கேட்ட போது, “இனி, பழைய பஸ் ஸ்டாண்ட்டை வாரம் ஒருமுறை கழுவி சுத்தம் செய்வோம்; பஸ் ஸ்டாண்ட் வளாகத்துக்குள் யாரும் படுத்து உறங்காதபடி கண்காணிக்கப்படும்,’ என்றனர்.

பஸ் ஸ்டாண்ட் அருகே வழித்தட ஆக்கிரமிப்பு : அகற்றினால் நெரிசல் குறையும்
Tirupur : திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டுக்குள் இருந்து, காமாட்சியம்மன் கோவில் பகுதிக்குச் செல்லும் ரோடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குறுகியுள்ள இவ்வழியை அகலப்படுத்தி, இரு சக்கர வாகனங்கள் செல்லும் அளவுக்கு மாற்றினால், பஸ் ஸ்டாண்டுக்குள் டூவீலர்களால் ஏற்படும் நெரிசல் தவிர்க்கப்படும்.

திருப்பூர் மாநகராட்சி 36வது வார்டுக்கு உட்பட்டது காமாட்சியம்மன் கோவில் வீதி. இப்பகுதியில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்டுக்கு குறுக்குச்சந்து உள்ளது. இவ்வழியாகச் சென்றால், பஸ் ஸ்டாண்டுக்குள் உள்ள டூவீலர் ஸ்டாண்டுக்கு செல்ல முடியும்.

பஸ் ஸ்டாண்டுக்குள் உள்ள மாநகராட்சி டூவீலர் ஸ்டாண்டுக்கு, பஸ்கள் உள்ளே நுழையும் பிரதான வழியில் மட்டுமே செல்ல முடியும். டூவீலர் ஸ்டாண்டின் முன்பகுதியிலும், பஸ் ஸ்டாண்டுக்குள்ளும் நூற்றுக்கணக்கான டூவீலர்கள் நிறுத்தப்படுகின்றன. ஸ்டாண்டில் இருந்து எடுக்கப்படும் டூவீலர்கள், நிறுத்துவதற்காக வரும் டூவீலர்கள் என அனைத்து வாகனங்களும், பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்து செல்கின்றன. இதனால், தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு மாற்று வழியாக குறுக்கு சந்தைப் பயன்படுத்த முடியும். பஸ் ஸ்டாண்டுக்குள் இருந்து, காமாட்சி அம்மன் கோவில் வீதிக்குச் செல்லும் குறுக்கு சந்து, 12 அடி அகலம் உடையது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டு, நடந்து மட்டுமே செல்ல முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

போதாக்குறைக்கு, குறுக்குச்சந்தின் ஓரமாக சாக்கடை வடிகால் அமைக்கப்படாமல், நடுவீதியில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு குழிதோண்டி, வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.

இதை மாற்றி, ஆக்கிரமிப்பை அகற்றி, ஓரமாக சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும். பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து,  குறுக்குச்சந்து துவங்கும் இடத்தில், டூவீலர்கள் செல்லும் வகையில் சரிவான பாதை ஏற்படுத்த வேண்டும்.  டூவீலர் ஸ்டாண்டில் இருந்து வெளியே செல்லும் வாகனங்கள், இவ்வழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும், என உத்தரவிட வேண்டும். இதன்மூலம், பஸ் ஸ்டாண்டுக்குள் தேவையற்ற நெரிசல் ஏற்படாது.

பஸ் ஸ்டாண்டில் பயணிகள் உட்காருவதற்கு இடமில்லை
Udumalai : உடுமலை பஸ் ஸ்டாண்டில், பயணிகளுக்கு இருக்கை உட்பட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படாததால் பயணிகள் கடும் அவதியடைகின்றனர்.

உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, மாநிலத்தின் பல பகுதியில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் 15 ஆயிரம் பயணிகள் பயன்படுத்தும் பஸ் ஸ்டாண்ட் அடிப்படை வசதிகள்  இல்லாமல் “நாறி’ வருகிறது. நகராட்சி நிர்வாகத்தால் பயணிகள் வசதிக்காக, நடைபாதை பாரமரிப்பு மற்றும் நவீன இருக்கை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக, பழைய இருக்கைகள் அப்புறப்படுத்தப்பட்டன. ஆனால், நடைபாதைகள் மட்டும் அமைக்கப்பட்டன; இருக்கைகள் அமைக்கப்படவில்லை. இதனால், பயணிகள் உட்கார இடமில்லாமல் ஆங்காங்கே குழந்தைகளுடன் நிற்கின்றனர்.

இதேபோல், புதிய கழிப்பிடம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பழைய கழிப்பிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில், பெண்களுக்கு கழிப்பிடம் இல்லை. கழிப்பிட வசதி இல்லாததால், பஸ் ஸ்டாண்டே  திறந்தவெளி கழிப்பிடமாக மாறியுள்ளது. இரவு நேரங்களில், கோவை, பழனி, கிழக்கு பகுதிக்குச் செல்லும் பஸ்கள் நிற்குமிடம், திருப்பூர், தாராபுரம் பஸ்கள் நிற்கும் இடங்களில் மின் விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளதால், பஸ் ஸ்டாண்ட் முழுவதும் இருட்டாக காணப்படுகிறது.

நகராட்சி நிர்வாகத்தால் பஸ் ஸ்டாண்டுக்குள் அமைக்கப்பட்டுள்ள இரண்டு குடிநீர் தொட்டிகளும், முறையாக பாரமரிக்கப்படாமல் உள்ளதோடு, பலநாள் குடிநீர் தேங்கியுள்ளது. குடிநீர் தொட்டிகள் இரண்டும் கடும் துர்நாற்றத்துடன், நோய் பரப்பும் குடிநீர் தொட்டியாக உள்ளது.

காதலர்களுக்கு கட்டாய திருமணம்
Udumalai : காதலர் தினத்தன்று பொது இடங்களில் அத்துமீறும் காதலர்களுக்கு கட்டாய திருமணம் நடத்தி வைக்கப்படும் என இந்து மக்கள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ரமணன் வெளியிட்டுள்ள அறிக்கை: பிப்., 14 காதலர் தினத்தன்று கலாச்சார சீரழிவு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் காதலர்கள் அத்துமீறுகின்றனர்.

தியேட்டர்கள், பூங்கா, கோவில் வளாகம், சுற்றுலா தலங்களில் ஜோடியாக சுற்றி திரிபவர்களுக்கு அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் திருமணம் நடத்தி வைக்க படும்.

இதற்கான தாலி, சீர்வரிசை பொருட்கள் கட்சி சார்பில் இலவசமாக வழங்கப்பட உள்ளது. திருமூர்த்திமலை, அமராவதி அணை, ஆழியாறு போன்ற சுற்றுலாதலங்கள் மற்றும் பஸ் ஸ்டாண்ட்கள், கோவில்களில் இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் குழுக்களாக இப்பணியில் ஈடுபட உள்ளனர் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.