Posts Tagged EB

அஞ்சலகத்தில் மின் கட்டணம் செலுத்த வசதி வருமா? : சென்னையை பின்பற்றுமா, திருப்பூர் தபால் துறை

அஞ்சலகத்தில் மின் கட்டணம் செலுத்த வசதி வருமா? : சென்னையை பின்பற்றுமா, திருப்பூர் தபால் துறை

அஞ்சலகத்தில் மின் கட்டணம் செலுத்தும் வசதி, சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது; இவ்வசதியை, நெரிசல் மிகுந்த திருப் பூரில் நடைமுறைப்படுத்த வேண் டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. [ad#ad-1]

March 12, 2010 No Comments Full Story