Tirupur News » fire accidents

டையிங் கம்பெனியில் தீ விபத்து : சாயமிட இருந்த துணிகள் சேதம்
Palladam : பல்லடம் அருகே தனியார் டையிங் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து சாம்பலாயின. கரைப்புதூர் ஊராட் சிக்கு உட்பட்ட குன்னாங் கல்பாளையத்தில் டையிங் கம்பெனி நடத்தி வருபவர் லோகநாதன். இவரது கம்பெனியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் வேலை பார்க்கின்றனர். நேற்று அதிகாலை  5.20 மணிக்கு சாயமிட இருப்பு வைக்கப்பட்டிருந்த துணிகள் அறை தீப்பிடித்து எரிந்தது.

இதைப்பார்த்த ஊழியர்கள், கம்பெனியில் இருந்து ஓட்டம் பிடித்தனர். தீ விபத்து குறித்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பல்லடம், திருப்பூர் வடக்கு, தெற்கு ஆகிய நிலையங்களில் இருந்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் சென்றன. நிலைய அலுவலர்கள் ஆறுமுகம் பூமாலை, மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஐந்து மணி நேரம் போராடி தீயைஅணைத்தனர். அருகில் உள்ள  இயந்திரங்களில் தீ பரவாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். இருப்பினும், டையிங் கம் பெனிக்கு சாயம்போட வந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள், தீயில் எரிந்து சாம்பலாயின. தீ விபத்துக்கான காரணம் குறித்து பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

விசைத்தறி குடோனுக்கு தீவைப்பு : பல்லடம் அருகே பயங்கரம்
Palladam: பல்லடம் அருகே நேற்று அதிகாலை தறிக் குடோன் ஓட்டைப்பிரித்து உள்ளே இறங்கிய கும்பல், தறிகளுக்கு தீ வைத்தது. இதில், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாயின. பல்லடத்தை அடுத்த சாமிகவுண்டன்பாளையம் குளக்காட்டுத் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி(52); வீட்டுக்கு அருகில் உள்ள புதுக்காடு முத்துசாமி என்பவரின் தோட்டத்துச்சாளையில் ஒரு கட்டடத்தை வாடகைக்கு பிடித்து, தறிக்குடோன் நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு வேலை முடிந்தபின், தறிக்குடோனை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார் ராமசாமி. அதிகாலை 3.00 மணிக்கு குடோன் மேற்கூரை ஓட்டைப்பிரித்து, கயிறு கட்டி உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், தறிகளுக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றனர். தீ மளமளவென எரிவதை பார்த்த முத்துசாமி, ராமசாமி மற்றும் சிலர் சம்பவ இடத்திற்குச் சென்று, தீயை ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர். குடோனில் இருந்த ஆறு விசைத்தறிகளின் மின் மோட்டார்கள், 5,400 மீட்டர் பாவு, 1,000 மீட்டர் துணி, 100 கிலோ நூல் என இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதமாயின. பல்லடம் எஸ்.ஐ., கென்னடி சம்பவ இடத்தை பார்வையிட்டார். இச்சம்பவம் தொடர்பாக, வழக்கு பதிந்து தறிக்குடோனுக்கு தீ வைத்துச் சென்ற ஆசாமிகளை தேடி வருகின்றார். மர்ம ஆசாமிகள் பயன்படுத்திய கயிறு, விட்டுச்சென்ற செருப்பை போலீசார் சேகரித்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடக்கிறது.

நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது
Tirupur : திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, நேற்று நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.திருப்பூர், பல்லடம் ரோடு – தாராபுரம் ரோடு சந்திப்பில் “கல்யாணி பெட்ரோல்’ பங்க் உள்ளது. அதன் உரிமையாளர் பிரசன்னா. இவர், “ஷிப்ட்’ கார் (டிஎன் 45 ஏகே 2737) வைத்துள்ளார். பவானியைச் சேர்ந்த ராமர் (23); டிரைவராக உள்ளார். நேற்றிரவு 7.20 மணியளவில் காரை ராமர் ஓட்டிச்சென்றபோது, மாநகராட்சி அலுவலகம் அருகே நடுரோட்டில் திடீரென காரின் முன்புறம் “பேனட்’டில் இருந்து புகை கிளம்பியது. டிரைவர், அக்காரின் முன்புற “பேனட்’டை திறந் ததும், அதில் எரிந்து கொண் டிருந்த தீ மளமளவென கார் முழுவதும் பற்றி எரிந் தது. இதுபற்றி தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.

தீப்பற்றி எரிந்தது, சர்க்கஸ் கூடாரம்
தீப்பற்றி எரிந்தது, சர்க்கஸ் கூடாரம் திருப்பூரில் அதிகாலையில் சோகம்

Tirupur : திருப்பூரில் நேற்று அதிகாலை, ராஜ்மஹால் ஆப்ரிக்கன் சர்க்கஸ் கூடாரங்கள் தீப்பிடித்து எரிந்தன; பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கூடார படுதா துணிகள், அலங்கார மின் விளக்குகள் மற்றும் பொருட்கள் எரிந்து சாம்பலாயின. திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில் எஸ்.ஆர்.சி., மில் அருகில் ராஜ்மஹால் ஆப்பிரிக்கன் சர்க்கஸ், கடந்த 24ம் தேதி முதல் நடந்து வருகிறது.

சர்க்கஸ் கலைஞர்கள் 200 பேர், இங்கு தங்கியுள்ளனர். யானைகள், குதிரைகள், நாய்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட பிராணிகளும் இங்குள்ளன. நேற்று அதிகாலை 4.00 மணியளவில், சர்க்கஸ் வளாகத்தின் இடதுபகுதி கூடாரத்தில் தீப்பற்றி, புகைந்துள்ளது; அடுத்த சில வினாடிகளில் அருகில் இருந்த கூடாரப் பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியது.

சர்க்கஸ் நிர்வாகிகள், ஊழியர்கள், சர்க்கஸ் கலைஞர்கள் தீயை அணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். டிரம்களில் வைத்திருந்த தண்ணீரை கொட்டி அணைக்க முயற்சித்தும், மளமளவென பரவிய தீயை, அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. சர்க்கஸ் கூடாரத்தின் முன்பகுதி மற்றும் நுழைவாயில் உள்ளிட்ட பகுதிகளிலும் தீப்பற்றியது.

திருப்பூர் தீயணைப்பு துறை கோட்ட அலுவலர் ஜோசப் லூர்துநாதன் தலைமையில், உதவி கோட்ட அலுவலர் மதியழகன், வடக்கு மற்றும் தெற்கு நிலைய அலுவலர்கள் ராகவன், மணிகண்டன் முன்னிலையில், தீயணைப்பு படை வீரர்கள் 20 பேர், தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். இரண்டரை மணி நேரம் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர்.

“தீ விபத்து நடந்த பகுதியில் மின்கம்பிகள் செல்லவில்லை; மின்விளக்குகள் அணைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளன; தீ விபத்துக்கான சரியான காரணம் தெரியவில்லை,” என்று திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் ராகவன் கூறினார்.கூடாரங்கள் நாசம்: ஒரு கூடார துணி 120 மீட்டர் வீதம், ஐந்து கூடாரத் துணிகள் என 600 மீட்டரும், முன்புற நுழைவாயில் கூடாரம் 300 மீட்டரும் தீக்கிரையாகி உள்ளது.

நுழைவாயில் முன்பகுதியில் இருந்த மின் விளக்குகள் தீயில் எரிந்து முற்றிலும் சேதமாயின.அதிர்ஷ்டவசமாக சர்க்கஸ் கலைஞர்களுக்கும், யானை, குதிரை உள்ளிட்ட பிராணிகளுக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை; சர்க்கஸ் விளையாட்டு கருவிகளும் தீயிலிருந்து காப்பாற்றப் பட்டன.

சர்க்கஸ் கலைஞர்கள் பயன்படுத்தும் ஆடைகள், அவரவர் தங்கியுள்ள கூடாரங்களில் இருந்ததால் அவை தப்பின.சர்க்கஸ் கூடார முன்பகுதியில் பற்றிய தீ, சர்க்கஸ் நடக்கும் அரங்கு உள்ள பகுதிக்கு பரவாமல் தீயணைப்பு வீரர்களால் தடுக் கப்பட்டுள்ளது; அங்கும் தீ பரவியிருந்தால், இன்னும் பல லட்சம் ரூபாய் மதிப் புள்ள பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டிருக்கும். பார் விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் வலைகள், மரணக்கூண்டு, 5,000க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சேர்கள் அங்குள்ளன. சர்க்கஸ் வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்து; அதனால் ஏற்பட்டுள்ள இழப்பு, சர்க்கஸ் நிர்வாகத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

நூல் மில்லில் தீ : மூன்று பேர் காயம்
palladam : தனியார் நூல் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று தொழிலாளர்கள் காயமடைந்தனர்.பல்லடம் அருகே குன்னாங்கால்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி(50). இவர், காமநாயக்கன்பாளையத்தில் நூல் மில் நடத்தி வருகிறார். மில்லில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு 10.00 மணிக்கு, மில்லில் ஒரு பகுதி தீப்பிடித்து எரியத் துவங்கியது. தகவல் கிடைத்து பல்லடம், திருப்பூர், பொள்ளாச்சியில் இருந்து சென்ற தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

20 தீயணைப்பு வீரர்கள் ஆறு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் நவீன இயந்திரங்கள், பஞ்சு பேல்கள், நூல் பேல்கள் உட்பட பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.

காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தை கோவை கோட்ட தீயணைப்பு மீட்பு அலுவலர் லூர்துநாதன், உதவி கோட்ட அலுவலர் மதியழகன் உட்பட பலர் பார்வையிட்டனர். இந்த விபத்தில் மூன்று தொழிலாளர்களுக்கு காயம் ஏற்பட்டது. தீயில் எரிந்த பொருட்களின் மதிப்பு குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.