Tirupur News » murder

போதையில் தொழிலாளி கொலை: இருவருக்கு போலீஸ் வலை
Tirupur: குடிபோதையில், சக தொழிலாளியை கொலை செய்த இருவரை, திருப்பூர் போலீசார் தேடி வரு கின்றனர். திருச்சி மாவட்டம், திண்ணியம் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் மகன் முருகேசன் (45); திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இவர், கேன்டீனில் கணக்குப் பராமரித்து வந்தார். இவருடன், மதுரையைச் சேர்ந்த கண்ணப்பன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன், விழுப்புரத்தைச் சேர்ந்த நாகராஜ் ஆகிய மூவரும் பணிபுரிந்து வந்தனர். நேற்று முன்தினம் இரவுப்பணி முடிந்து நாகராஜ், கேன்டீன் மேலாளர் லோகநாதன் இருவரும் ‘செகன்ட் ÷ஷா’ சினிமாவுக்கு சென்றுள்ளனர்.

முருகேசன், கண்ணப்பன், வெங்கடேசன் மூவரும் மது அருந்தியுள்ளனர். நாகராஜ் சினிமா முடிந்து பனியன் நிறுவனத்துக்கு திரும்பியுள்ளார். நிறுவன வளாகத்துக்குள் நுழைந்தபோது, கண்ணப்பன், வெங்க டேசன் இருவரும் ஆடையில் ரத்தக்கறையுடன் எதிரே வந்துள்ளனர்.

ரத்தம் பற்றி நாகராஜ் கேட்கும் முன்னரே, கண்ணப்பனும், வெங்கடேசனும் நாகராஜை ஒரு கட்டையால் தாக்கியுள்ளனர். நாகராஜ் கூச்சலிடவே, இரு வரும் தாக்குதலை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். நாகராஜ் உள்ளே சென்று பார்த்தபோது, நிறுவன வளாகத்தில் ஓரிடத்தில் முருகேசன் தலையில் கல்லால் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார்.

இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய இருவரையும் தேடி வருகின்றனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறால், சக தொழிலாளி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.

நன்றி தினமலர்

மனைவி கொலை: கணவனுக்கு வலை
Tirupur : மனைவியைக் கொலை செய்த கணவனை, திருப்பூர் தெற்கு போலீசார் தேடி வருகின்றனர்.

தர்மபுரியைச் சேர்ந்தவர் சசி (31); இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த ராமு(32) என்பவருக்கும் 10 ஆண்டுக்கு முன் திருமணமானது. இந்த தம்பதிக்கு ஹரி(9), அனிதா(7) என, இரு குழந்தைகள். திருப்பூர், மங்கலம் ரோடு, பாரப்பாளையம் விநாயகர் கோவில் வீதியில் வசித்தனர். ராமு, கட்டட மேஸ்திரியாக பணிபுரிகிறார்; குடிப்பழக்கம் உள்ளது. குடித்து விட்டு வந்து, மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந் துள்ளார்.

சசியின் தங்கை தேவி, அருகிலேயே வசிக்கிறார். இரு குழந்தைகளும் சசியின் தாயார் வீட்டில் உள்ளனர். நேற்று ராமு வேலைக்குச் செல்லாமல், வீட்டை உட்புறமாக தாளிட்டுக் கொண்டு இருந்துள்ளார். மாலை 6 மணி வரை வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தவர், படபடப்பாக காணப்பட்டுள்ளார்.

மாலை 6 மணிக்கு மேல், வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார் ராமு. அக்காவைக் காணாததால் சந்தேகமடைந்த தேவி, வீட்டுக்குள் எட்டிப்பார்த்தார். அப்போது, சசி பிணமாகக் கிடந்தது தெரியவந்தது. போலீசார் சென்று பார்த்தபோது, சசியின் முகத்தில் எதையோ வைத்து அழுத்தி, மூச்சுத்திணறச் செய்து கொலை செய்தது தெரியவந்தது. தெற்கு போலீசார், தலைமறைவான ராமுவைத் தேடி வருகின்றனர்.

மானூர் அருகே விவசாய தம்பதி அடித்துக் கொலை
Tirupur: திருப்பூரை அடுத்துள்ள மானூரில், விவசாய தம்பதியினர் மர்ம நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டனர்; கிணறு மற்றும் புகையிலை குழி தொட்டியில் இருந்து பிரேதங்கள் நேற்று மீட்கப்பட்டன.

திருப்பூர், முதலிபாளையத்தை அடுத்து மானூர் உள்ளது. இங்குள்ள ரெட்டியார் தோட்டத்தில் பழனிசாமி (65), அவரது மனைவி வள்ளியம்மாள் ( 58) வசித்து வந்தனர். இவர்களது இரண்டு மகன்களில் ஒருவர் விபத்தில் இறந்து விட்டார். மற்றொரு மகன் விஜயகுமார், நாச்சிபாளையத்தில் வசிக்கிறார்.நேற்று காலை அப்பகுதியில் வசிக்கும் வேலுசாமி, பழனிசாமியின் வீட்டுக்கு சற்று தூரத்தில் புகையிலை போடும் 15 அடி ஆழமுள்ள வட்டமான குழித்தொட்டி வழியாகச் சென்றுள்ளார். தொட்டிக்குள் எதேச்சையாக எட்டிப் பார்த்த போது, பலத்த அடிபட்ட நிலையில், காயங்களுடன் பழனிசாமி இறந்து கிடப்பது தெரிந்தது. இதுபற்றி தகவல் பரவியதும், அப்பகுதியைச் சேர்ந்த சிலர், பழனிசாமியின் மனைவி வள்ளியம்மாளை தேடியபோது, பழனிசாமியின் வீட்டுச்சுவரை ஒட்டிய கிணற்றில், வள்ளியம்மாள் உடல் மிதந்துள்ளது.

அதிர்ச்சி அடைந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், திருப்பூர் ரூரல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.எஸ்.பி., அருண், டி.எஸ்.பி., ராஜா, காங்கயம் டி.எஸ்.பி., ஜீவா மற்றும் ரூரல் போலீசார், அப்பகுதிக்குச் சென்று, பிரேதங்களை பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டனர். திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்புத்துறை மீட்பு குழுவினர் உதவியுடன் பிரேதங்கள் மீட்கப்பட்டன.போலீசார் கூறுகையில், “பழனிசாமியை பலமாக தாக்கி, கொன்று, குழித்தொட்டிக்குள் போட்டுள்ளனர். பழனிசாமி தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் உள்ளன; வள்ளியம்மாளின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. அவரை கிணற்றுக்குள் தள்ளியதால், நீரில் மூழ்கி, மூச்சு திணறி இறந்திருக்கலாம்,’ என்றனர்.கொலை நடந்த பகுதியில், தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.

மோப்ப நாய் “ஹீரோ’ வரவழைக்கப்பட்டது. கிணறு மற்றும் புகையிலை தொட்டி பகுதிகளையும், வீட்டையும் சுற்றிவந்த மோப்ப நாய், அப்பகுதியில் படுத்துக் கொண்டது. பழனிசாமி, வள்ளியம்மாள் உடல்கள், கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. திருப்பூர் ரூரல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.டி.எஸ்.பி., ராஜாவிடம் கேட்ட போது, “இரவில் அந்த வீட்டுக்குச் சென்றுள்ள மர்ம நபர்கள், இருவரையும் கொலை செய்துள்ளனர். என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டனர் என்று இன்னும் தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என்ற அடிப்படையில் முதல்கட்ட விசாரணை நடக்கிறது. வீட்டில் இருந்து பணம், நகை எதுவும் கொள்ளை அடிக்கப்படவில்லை,” என்றார்.

கொலையான வாலிபர் யார்? போலீஸ் விசாரணை தீவிரம்
Tirupur : திருப்பூர் மாநகராட்சி பொதுக்கழிப்பிடத்தில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர், அடித்து கொலை செய்யப்பட்டார்; அந்த உடல் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. கொலையானது யார் என கண்டறிய முடியாத நிலையில், அவ்வாலிபரின் அடையாளங்கள் அடங்கிய நோட்டீசை காவல் துறை வெளியிட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டில் உள்ள பொதுக்கழிப்பிடத் தில், கடந்த 5ம் தேதி ஒரு வாலிபர் பிரேதம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. அடித்துக் கொலை செய்யப் பட்டு, பின்னர் எரித்திருக் கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பொதுக்கழிப்பிட வளாகத் தில், மாநகராட்சி துப்புரவு லாரி டிரைவர்கள் சிலர் தின மும் அமர்ந்து, மது அருந்து வது வழக்கம் என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்தது.அதையடுத்து, துப்புரவு லாரி டிரைவர்கள் நான்கு பேரை பிடித்து விசாரித்தனர். கொலை யான வாலிபரின் புகைப் படத்தை கம்ப்யூட்டரில் வரைந்து, கருகிய அவரது முகப்பகுதிகளை நீக்கி, முகத் தோற்றத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கொலையான வாலிபர் பற்றிய அடையாள விபரங்கள் அடங் கிய நோட்டீசை, அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.கொலையான வாலிபர், 25 வயது மதிக்கத்தக்கவர்; மாநிறம், மெலிந்த தேகம்; உயரம் 5.5 அடி இருக்கும். வலதுபுற தொடையில், வெளிப்புறம் பழைய நீளமான காயத்தழும்பு உள்ளது.

சடலம் எரிந்த நிலையில், கருகிய சிவப்பு கட்டம் போட்ட வெள்ளை நிறம் கலந்த சட்டை “பீஸ்’; பேண்ட் பின்புற பாக்கெட்டில் “வின்னர் டவுசர்’ என்ற லேபிள் காணப்பட்டது. கொலையான வாலிபரின் வலது கையில் முழங்கைக்கு கீழ் ஆங்கிலத்தில், ஜி.எம்.கே., என்றோ, ஜி.என்.கே., என்றோ பச்சை குத்தப்பட் டுள்ளது. இந்நபரை பற்றி தகவல் தெரிந்தால், திருப்பூர் டி.எஸ்.பி., அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இக்கொலை தொடர்பாக போலீசாரால் விசாரிக்கப்பட்ட, துப்புரவு லாரி டிரைவர்கள் நான்கு பேர், மேயர் அலுவல கத்துக்கு நேற்று வரவழைக்கப் பட்டு, எச்சரிக்கைக்கு பின், அவர்களுக்கு டூட்டி வழங்கப் பட்டது.

பிடிபட்டது கொலையாளியா? இந்நிலையில், டூவீலர் திருட்டு சம்பவத்தில், எம்.எஸ்., நகர் பகுதியை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  அந்த வாலிபருக்கு, பொதுக் கழிப்பிடத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம் பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார், விசாரணை நடத்தி வரு கின்றனர். பிடிபட்ட வாலிபரின் நண்பர்களிடமும் விசாரிக்கின்றனர்.