Tirupur News » television

தளியில் இலவச கலர் ‘டிவி’ பெற்ற வினியோகிக்கப்பட்டவை பழுதடைந்ததால் பயனாளிகள் அதிர்ச்சி
Udumalai : தளி பேரூராட்சி பகுதி மக்களுக்கு வழங்கிய பெரும்பாலான இலவச கலர் ‘டிவி’க்கள்  பழுதடைந்ததாகவும், உடைந்ததாகவும் உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, பேரூராட்சி அலுவலகத்தில் திருப்பி கொடுத்து  வருகின்றனர். தமிழக அரசு இலவச கலர் ‘டிவி’ வழங்கும் திட்டத்தின் கீழ், உடுமலை தளி பேரூராட்சி பகுதி மக்களுக்கு வழங்குவதற்காக மார்ச் 28ம் தேதி 2,118 ‘டிவி’க்கள் கொண்டு வரப்பட்டு, பேரூராட்சி அலுவலகத்தில் பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டன.

Freetv

நீண்ட இழுபறிக்கு பின், அமைச்சர் சாமிநாதன் தலைமையில், மே 8ல்  இலவச கலர் ‘டிவி’ வழங்கும் பணி துவக்கப் பட்டது. டோக்கன் அடிப்படையில் தினமும் 100 பேருக்கு வருவாய்த்துறை அதிகாரிகளால் ‘டிவி’க்கள் வழங்கப்பட்டு வருகிறது. மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு கொண்டு சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மக்களுக்கு கொடுக்கப்பட்ட பெரும்பாலான  ‘டிவி’க்கள், ‘ஆன்’ ஆகாமலும், படம் தெரியாமலும், வெறும் சத்தம் மட்டுமே வந்துள்ளது.

ஒரு சிலரது ‘டிவி’க்கள் உடைந்தும், ஸ்கிரீன் உடைந்தும் காணப் பட்டன. பல ‘டிவி’க்கள் ஒன்றுமே தெரியாமல் வீணாக உள்ளது.  தமிழக அரசு இலவச ‘டிவி’ கொடுத்தும் பயன் படுத்த முடியாததால் அதிர்ச்சியடைந்த மக்கள் ‘டிவி’ க்களை பேரூராட்சி அலுவலகத்திற்கு திரும்பி கொண்டு வந்து, புகார் கொடுத்தவாறு உள்ளனர்.தளி பேரூராட்சி பகுதியிலுள்ள தோட்டத்துசாளைகள் மற்றும் வீடுகளிலிருந்து நேற்று மட்டும் 30க்கும் மேற்பட்ட ‘டிவி’க்கள் பழுது என கூறி திரும்பிக்கொண்டு வரப்பட்டன.

அதிலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள குழிப்பட்டி மலை வாழ் மக்கள் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு வழங்கப்பட்ட பெரும்பாலான ‘டிவி’க்கள் பழுதடைந்திருந்ததால், வனத்தடத்தில் 12 கிலோ மீட்டர் நடந்து குடியிருப்புக்கு கொண்டு சென்ற மக்கள் மீண்டும் கீழே கொண்டு வந்தனர்.

வினியோகிக்கும் பணியிலிருந்த அதிகாரிகள், ‘எங்கள் வேலை வந்த  ‘டிவி’க்களை வழங்குவது மட்டுமே, பழுது குறித்து எங்களுக்கு தெரியாது; மாற்று ‘டிவி’க்களும் வழங்க முடியாது. மீண்டும் பயனாளிகளிடமிருந்து பெற்று வைப்பதற்கும்  அதிகாரமில்லை’ என  கூறினர்.  இதனால் அதிருப்தியடைந்த மக்கள் அதிகாரி களுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து  அதிகாரிகள், ‘ரேஷன் கார்டு எண், ‘டிவி’ எண், முகவரி, ‘டிவி’ யிலுள்ள குறைபாடு குறித்து எழுதிக்கொடுத்து செல்லுங்கள், உயர் அதிகாரிகளிடம் இது குறித்து கூறி, மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்தனர்.

‘டிவி’ பழுது குறித்து நேற்று ஒரே நாளில் 30க்கும் மேற்பட்ட ‘டிவி’க்கள் பழுது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், வாங்கிச் சென்ற பயனாளிகளில் பெரும்பாலோனார் பழுது என கூறிதிரும்பிக்கொண்டு வருவதால், மற்ற பயனாளிகளும் ‘டிவி’க்கள் வாங்க தயங்கி வருகின்றனர்.

அரசு டெண்டர் விடப்பட்டு, குறிப்பிட்ட  கம்பெனியால் நேரடியாக இறக்கப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்ட நிலையில் ‘டிவி’க்கள் உடைந்தது, பழுதடைந்தும் உள்ளதால், அதிகாரிகள் ‘டிவி’க் களின் தரத்தை ஆய்வு செய்து, தரமான ‘டிவி’க் களை மட்டும் வினியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி தினமலர்

அமைச்சர் வருகைக்காக இலவச ‘டிவி’ காத்திருப்பு: தளி மக்கள் அதிருப்தி
Udumalai: அமைச்சர் வருகைக்காக தளி பேரூராட்சியில் இலவச கலர் ‘டிவி’ வழங்காமல் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் ஒரு மாதமாக பாதுகாப்புடன் வைத்திருப்பதால் இப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

உடுமலை அருகேயுள்ள தளி பேரூராட்சியில், அரசின் இலவச கலர் ‘டிவி’ வழங்க மார்ச் 28ம் தேதி 2118 ‘டிவி’க்கள் வந்தது. இவை அனைத்தும் பாதுகாப்பாக பேரூராட்சி அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் தலைவர், கவுன்சிலர்கள் மூலமாக டோக்கன் வினியோகிக்கும் பணி வார்டு வாரியாக நடந்தது.

இதனையடுத்து, கலர் ‘டிவி’ கிடைக்கும் என காத்திருந்தனர். ஆனால், இதுவரை ‘டிவி’ வழங்காமல் இழுத்தடிப்பதால்மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தளி பேரூராட்சி அவசரக்கூட்டத் தில், பேசிய கவுன்சிலர்கள், ‘இலவச கலர் ‘டிவி’ எப்பொழுது வழங்கப்படும் என தெளிவாக தெரிவிக்கப்படாமல், இன்று, நாளை என இழுத்தடிப்பதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கடந்த வாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப் பட்டது. மலைவாழ் மக்கள், பேரூராட்சிக்குட்பட்ட அனைவரும் ஆர்வத்துடன் தளிக்கு வந்தனர். ஆனால், வழங்கவில்லை. ஏப்., 24 ம் தேதி வழங்குவதாக இருந்த நிகழ்ச்சி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பேரூராட்சியில், ஆளும் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் இருந்தால், அமைச்சர் வருகைக்காக காத்திருப்பதில் நியாயம் உள்ளது. ஆனால், ஆளும் கட்சியை சேர்ந்த யாருமே இல்லாத போது, எதற்காக காத்திருக்க வேண்டும். ஒரு மாதமாகி யும் இலவச கலர் ‘டிவி’ வழங்காமல் அமைச்சர் வருகைக்காக மக்களை இழுத்தடிக்காமல், குறிப்பிட்ட தேதி குறிப்பிட வேண்டும்; இல்லையெனில், மக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்,’ என்றனர்.

நன்றி தினமலர்

இலவச ‘டிவி’க்கு டோக்கன் வழங்குவதில் சர்ச்சை! தி.மு.க.,வினர் தலையிட்டதால் குழப்பம்
Tirupur : நல்லூர் நகராட்சிக்கு உட் பட்ட பகுதிகளில் இலவச ‘டிவி’ வழங்க, பயனாளி களுக்கு டோக்கன் வழங்கும் பணி நேற்று துவங்கியது; அ.தி.மு.க.,வை சேர்ந்த கவுன்சிலர் வார்டில், தி.மு.க.,வினர் தனிப்பட்ட முறையில், வருவாய்த்துறை யினருக்கே தெரியாமல் டோக்கன் வழங்கியதால், குழப்பம் ஏற்பட்டது. இத் தகவல் தெரிந்ததும், டோக் கன் வழங்கும் பணியை உடனடியாக நிறுத்த, அறிவுறுத்தப்பட்டது.

நல்லூர் நகராட்சி பகுதியில் வரும் மே முதல் வாரத்தில் இலவச கலர் ‘டிவி’ வழங்கப்பட உள்ளது. 11 ஆயிரம் ‘டிவி’கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கும் பணி நேற்று துவங்கியது. இரண்டு முதல் ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கும் பணியில், வருவாய்த் துறை மற்றும் நகராட்சி ஊழியர் கள் ஈடுபட்டிருந்தனர். எட்டு, ஒன்பது மற்றும் 10வது வார்டு செரங்காடு சுப்ரமணியம்   நகர், மாரியம்மன் கோவில் பகுதியில் வரும் வெள்ளிக்கிழமையன்று டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், 10வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பயனாளிகளுக்கு, தி.மு.க.,வினர் தனிப்பட்ட முறையில் நேற்று டோக்கன் வழங்கினர். இதனால், குழப்பமான சூழல் உருவானது. இருப்பினும், இலவச ‘டிவி’யை தவற விட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில், தி.மு.க.,வினர் வழங்கிய டோக்கனையும் வாங்க, ஏராளமான பெண்கள் குவிந்தனர்.

அவர்கள், ஒரு அட்டையில் டி.எம்.கே., என முத்திரை குத்தி, டோக்கன் எண் எழுதி வழங்கினர். மேலும், ரேஷன் கார்டு பின்புறத்தின் மேல்பகுதி கார்னரில், பயனாளிக்கு வழங்கப் பட்ட டோக்கன் எண்ணும் எழுதப்பட்டது. இதுவே, இலவச ‘டிவி’ பெறுவதற்கான டோக்கன் என நம்பி, பல பெண்கள் வாங்கிச் சென்றனர். ஆனால், வருவாய்த்துறையினர் வழங்கும் டோக்கனே இறுதி யானது என்பது அவர்களுக்கு தெரியவில்லை.

இப்பிரச்னை தொடர்பாக, நகராட்சி தலைவி விஜயலட்சுமி யிடம் கேட்ட போது, ”நகராட்சி வழங்கும் டோக்கன் அடிப் படையில் மட்டுமே ‘டிவி’ வழங்கப்படும். நகராட்சி மற்றும் வருவாய்த்துறையினர் மூலமே டோக்கன் அளிக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் வழங்கும் டோக்கன் செல்லாது; கட்சியினர் டோக்கன் வழங்கக்கூடாது என்று கூறி, டோக்கன் வழங்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது,” என்றார்.

இருப்பினும் கூட, நேற்று மதியம் வரை தி.மு.க., சார்பில் டோக்கன் வழங்கும் பணி தொடர்ந்து நடந்தது. டோக்கன் வழங்கப்பட்ட 10வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் ஏரியா. இதன் காரணமாக, தி.மு.க.,வினர் முயற்சியால் இலவச ‘டிவி’ வழங்கப்படுகிறது என்று, வார்டில் பெயரெடுக்க வேண்டும் என்பதற்காக, டோக்கன் வழங்கும் பணியை ஆரம்பித்துள்ளனர்.

வார்டு கவுன்சிலர் சுரேஷ் கூறுகையில், ”டோக்கன் வழங் கும் தி.மு.க.,வினரிடம் பிரச்னை ஏற்படும் விதத்தை எடுத்துக் கூறினேன்; அவர்கள் கேட்க வில்லை. அ.தி.மு.க., வார்டு என்பதற்காகவே இப்படி செய் கின்றனர். வரும் வெள்ளியன்று டோக்கன் வழங்கும் போது, மக்கள் வருகை குறைய வாய்ப்புள்ளது. நகராட்சி சார்பில் வழங்கப்படும் டோக்கன் அடிப்படையில் மட்டுமே ‘டிவி’ வழங்கப்படும்.

”ஏற்கனவே, டோக்கன் வாங்கி விட்டோமே என்று வராமல் பலர் இருக்கலாம்; இதன் மூலம் ‘டிவி’கள் வழங்குவதில் சிக்கல் ஏற்படும். அரசியல் ஆதாயம் தேட, இவ் வாறு செய்கின்றனர். வார்டில் குடிநீர் பிரச்னை கடுமையாக நிலவுகிறது; அதைப்பற்றி யாரும் கண்டு கொள்வதில்லை. பெயர் வாங்குவதற்கு மட்டும் வரு கின்றனர்; பிரச்னையை தீர்ப்பதற் கும் முன்வர வேண்டும்,” என்றார்.

பொதுமக்கள் புலம்பல்!

டோக்கன் பெற வந்த பொதுமக்கள் கூறியதாவது: இலவச ‘டிவி’ பெற, டோக்கன் வழங்குவதாக கூறினர். அதற்காகவே வந் தோம். அரசியல் ஆதாயம் தேடுவதற்காக, கட்சியினர் டோக்கன் வழங்குகின்றனர். இருப்பினும், வாங்கிச் செல் கிறோம். வரும் வெள்ளிக் கிழமை வழங்கும் டோக் கனே இறுதியானது என்கின்றனர். அன்றைய தினமும் வர வேண்டும். அதன்பின், ‘டிவி’ வாங்க ஒரு நாள் வரணும்.

திருப்பூர் பகுதியில் வேலைக்குச் சென்றால், ஒரு நாளைக்கு 500  ரூபாய் வரை சம்பாதிக்கலாம். விண்ணப்பம் கொடுக்க ஒரு நாள், டோக்கன் பெற இரண்டு நாள், ‘டிவி’ பெற ஒரு நாள் என நான்கு நாள் வேலை இழப்பு ஏற்படுகி றது.  ‘டிவி’ மதிப்பை விட, அதிகமான இழப்பு ஏற்படு கிறது. இதை, கட்சியினர் உணர வேண்டும். வருவாய்த் துறையினர் டோக்கன் வழங்கும் நாளன்று, அவர் களுடன் இணைந்து பணி யாற்றினால், பிரச்னை ஏற்படாது. இவ்வாறு, பொதுமக்கள் கூறினர்.

நன்றி தினமலர்

நல்லூர் நகராட்சிக்கு 11 ஆயிரம் ‘டிவி’ ஒதுக்கீடு: இன்று முதல் டோக்கன் வினியோகம்
Tirupur: இலவச கலர் ‘டிவி’ வழங்குவதற்கான டோக்கன், நல்லூர் நகராட்சி பகுதியில் இன்று முதல் வழங்கப்படுகிறது; மே முதல் வாரத்தில் ‘டிவி’ வினியோகிக்கப்பட உள்ளது. நல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு இலவச கலர் ‘டிவி’ வழங்குவது தொடர்பான கூட்டம் நேற்று நடந்தது; நகராட்சி தலைவர் விஜயலட்சுமி தலைமை வகித்தார்.

Television

‘டிவி’ பெறும் பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கும் இடம் மற்றும் நாள் முடிவு செய்யப்பட்டது. விடுபட்டோருக்கு இரண்டாம் கட்டமாக பெற்றுத்தர முடிவு எடுக்கப்பட்டது. நகராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கும் சேர்த்து 10 ஆயிரத்து 893 ‘டிவி’கள் வந்துள்ளன.

ஒன்றாவது வார்டு 448 ‘டிவி’; இரண்டு 189; மூன்று 272; நான்கு 916; ஐந்து 225; ஆறு 1,446; ஏழு 218; எட்டு 1,154; ஒன்பது 1,185; 10வது வார்டு 1,440; 11வது வார்டு 195; 12வது வார்டு797; 13வது வார்டு 1,188; 14வது வார்டு 709; 15வது வார்டு 511 ‘டிவி’கள் வழங்கப்பட உள்ளன. இன்று முதல் டோக்கன் வழங்கும் பணி துவங்குகிறது. ஒவ்வொரு வார்டிலும் உள்ள பள்ளிகள் மற்றும் ரேஷன் கடைகளில் டோக்கன் வழங்கப்படுகிறது.

டோக்கன் வழங்கும் நாட்கள்: ஒன்று முதல் ஐந்தாவது வார்டு பயனாளிகளுக்கு இன்றும், நாளையும் வழங்கப்படுகிறது. எட்டாவது வார்டு முதல் 10வது வார்டு வரை, வரும் 23, 24, 25ம் தேதிகளில் அளிக்கப்படுகிறது. ஆறாவது வார்டில் 25ம் தேதி; 13, 14, 15வது வார்டுகளில் வரும் 26, 27ம் தேதி; 11, 12 மற்றும் ஏழாவது வார்டு களில் 27, 28ம் தேதிகளில் டோக்கன் வழங்கப்பட உள்ளது.

டோக்கன் பெறுவதற்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்களது ரேஷன் கார்டுகளை எடுத்து வர வேண்டும். ரேஷன் வார்டுகளில் உள்ள அ.எண் அடிப் படையில், டோக்கன் எண்ணும் குறிக்கப் படுகிறது. டோக்கன் வழங்கும் பணியில் நகராட்சி மற்றும் வருவாய்த்துறை பணியாளர்கள் சேர்ந்து பணியாற்ற உள்ளனர். ‘டிவி’ வழங்கும் பணி, மே முதல் வாரம் துவங்கும்.

நன்றி தினமலர்

விடுபட்டோருக்கு இலவச ‘டிவி’ உறுதி : அமைச்சர்
Tirupur : ”ஊராட்சி பகுதிகளில் விடுபட்டோருக்கு தொடர் ந்து இலவச ‘டிவி’ வழங் கப்படும்,” என அமைச்சர் சாமிநாதன் பேசினார். முதலிபாளையம் மற்றும் தொட்டிய மண் ணரை  ஊராட்சிகளில் இலவச கலர் ‘டிவி’ வழங்கும் விழா நேற்று நடந்தது. பயனாளிகளுக்கு இலவச ‘டிவி’ வழங்கும் பணியை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.

முதலிபாளையத்தில் 2,198 பயனாளிகள், தொட்டிய மண் ணரை பாரப்பாளையத்தில் 2158 பயனாளிகளுக்கு ‘டிவி’ வழங்கப்படுகிறது.

அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் இலவச ‘டிவி’ பெறும் ஆறு லட்சம் பேரில், மூன்று லட்சம் பேருக்கு வழங்கப் பட்டுள்ளது. மாவட்டத் தில் உள்ள 273 ஊராட்சிகளில் 78.74 கோடி மதிப்பில், 3.39 லட்சம் ‘டிவி’கள் வழங்கப்படுகின்றன; ஊராட்சி பகுதிகளில் விடுபட்டவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும்.

திருப்பூரில் நான்கு பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகின்றன. முதலிபாளையம் பள்ளி, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும். நல்லூர் நகராட்சி மற்றும் முதலிபாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளின் குடிநீர் தேவையை போக்க, உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

நல்லூர் நகராட்சியில் இன்னும் 10 நாட்களுக்குள் ‘டிவி’ வழங்கும் பணி துவங்கும், என்றார். எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப்பையன், முதலிபாளையம் ஊராட்சி தலைவர் விஸ்வலிங்கசாமி, துணை தலைவர் சிவபிரகாசம், தொட்டிய மண் ணரை ஊராட்சி தலைவர் ரங்கசாமி, துணை தலைவர் வேலுமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

புத்தகங்களுக்கான வரவேற்பு குறையவில்லை : கண்காட்சியில் ரூ.92 லட்சத்துக்கு விற்பனை
Tirupur : தொலைக்காட்சி ஊடகங் களின் தாக்கத்தால் புத்தகம் படிக் கும் பழக்கம் குறைந்து விட்டது என்ற கருத்தை பொய்யாக்கும் விதமாகவும், நல்ல புத்தகங் களுக்கு இன்னும் வரவேற்பு இருக்கிறது என்பதை மெய்ப்பிக் கும் விதமாகவும், திருப்பூரில் நடந்த புத்தக கண்காட்சியில் 92 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.

பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில், திருப்பூரில் கடந்த ஜன., 29ல் இருந்து கடந்த 7ம் தேதி வரை 10 நாட்கள் புத்தக கண்காட்சி நடந் தது. 94 ஸ்டால்களில் 74 பதிப் பகங்கள் இடம் பெற்றிருந்தன. கடந்த ஆண்டு புத்தக கண்காட்சி நடந்தபோது இருந்த கூட்டத்தை விட, இம்முறை அதிகளவு எண் ணிக்கையில் வாசகர்கள் பங்கேற்றனர்.

சராசரியாக தினமும் 23 ஆயி ரம் பேர் என்ற விகிதத்தில், இரண்டு லட்சத்து 30 ஆயிரம் பேர் அரங்குகளை பார்வை யிட்டுள்ளனர். இதில், மாணவர் கள் மட்டும் 24 ஆயிரம் பேர். குறிப்பாக, கடந்த 5ம் தேதி ஒரே நாளில் 10 ஆயிரம் மாணவர்கள் அரங்குகளை பார்வையிட்டனர்.

கடந்த 5, 6, 7ம் தேதிகளில் மட் டும் தினமும் 32 ஆயிரம் பேர் புத் தக கண்காட்சியை பார்வை யிட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக 92 லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன.  இவை தவிர, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரி சாக வழங்கப்பட்டவை மட்டும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்.

சங்க இலக்கியங்கள் தொடர் பான புத்தகங்கள் குறைவாக இடம் பெற்றிருந்தன என்ற குறை மட்டுமே தென்பட்டது. கவிதை கள், கதைகள், பன்நோக்கு நூல் கள் அதிகளவில் விற்பனை யாயின. பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று நாவல்களுக்கு இன்னும் மவுசு குறையவில்லை என்பதை, அவற்றின் விற்பனை காட்டியது. மலிவுப்பதிப்பாக 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட பகவத்கீதை புத்தகங்கள் அதிகள வில் வாங்கப்பட்டன.

அதே போல், பதிவு செய்தவர் களுக்கு திருக்குர்ஆன் புத்தகம் இலவச மாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இஸ்லாமியர்கள் மட்டுமன்றி இந்துக்களும் அதிகளவில் தங்களது பெயரை ஆர்வத்துடன் பதிவு செய்திருந்தனர்.

பள்ளி மாணவர்களுக்கு பயன் படும் அகராதிகள், வழிகாட்டி புத்தகங்கள், செயல்முறை விளக்க புத்தகங்களின் விற்பனை யும் அதிகமாக இருந்தது. தன்னம் பிக்கை குறித்த புத்தகங்கள் அவ்வளவு வரவேற்பு பெறவில்லை; மிதமான அளவில் விற்பனையாயின.

தமிழ்நாடு அறிவியல் கழகம் சார்பில், புவி வெப்பமடைதல் குறித்த புகைப்பட கண்காட்சி இடம் பெற்றிருந்தது. குழந்தை களுக்கான “சிடி’கள்; குறும்படங் கள்; ஆவணப்படங்கள்; ஈரானிய திரைப்படங்கள்; உலகப்புகழ் பெற்ற திரைப்படங்களின் “சிடி’க்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.