முயற்சி : இரத்த தான முகாம்.
திருப்பூர்:
முயற்சி : இரத்த தான முகாம்.
இந்தியா குடியரசு 60 வது ஆண்டு விழாவை முன்னிட்டு அரசு மருத்துவமணைக்காக முயற்ச்சியின் 8 – வது மாபெரும் இரத்த தான முகாம்.
நாள் : 26.01.2010 செவ்வாய்கிழமை
நேரம் : காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை
இடம் :
முயிற்சி மக்கள் அமைப்பு,
முயிற்சி அலுவலகம்,
537, பி.என் ரோடு,
திருப்பூர்.
தொடர்பு : 94434 26886, 90428 26353
தாங்கள் கொடுக்கும் இரத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் ஏழை நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
இரத்த தானம் செய்யும் அனைவருக்கும் 1 லட்சத்தி 25,000 ரூபாய் மதிப்புள்ள விபத்து காப்பிடு வழங்கப்படும்.
இரத்ததானம் செய்விர் ! உயிர்களை காப்பிர் !
Comments (1)





Its a very good social service, And also the the muyarchi team give insurance , Its very very good service to the blood donors, Conguralations to Muyarchi Team.
JAI HIND,